தி.மு.க., முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையெடுத்த தலைவர்கள் பலரும் தங்களுது வாழ்த்துக்களையும், புகழுரைகளையும் தெரிவித்து வருகின்றனர். <br />அந்த வீடியோவில் வகையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலைஞர் கருணாநதி அவர்கள் பற்றி நினைவு கூர்ந்து, புகழை உரையாற்றி உள்ளார், <br />karunanidhi Pughazh Vanakkam | Karnataka CM BS Yediyurappa speech about Kalaignar karunanidhi <br />#Kalaignarkarunanidhi <br />#KalaignarBirthday